பொது செய்தி

இந்தியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆண் குழந்தை

Updated : ஜூலை 30, 2020 | Added : ஜூலை 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Hardik Pandya, blessed, boy baby

மும்பை: இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆண் குழந்தைக்கு தந்தை ஆனார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கடந்த ஜனவரியில், நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஊரடங்கின் போது நடாஷாவை பாண்டயா திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. கர்ப்பமாக இருந்த நடாசாவுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் வெளியிட்ட பாண்ட்யா, விரைவில் எங்கள் உலகில் இன்னொருவர் இணைய போகிறார் என கூறியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில், இன்று தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹர்திக் பாண்டயா, குழந்தையின் விரலை பிடித்திருந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
31-ஜூலை-202002:49:15 IST Report Abuse
S. Rajan ஆஹா இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை பாதிக்கக்கூடும் வெகு முக்கியமான செய்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X