சென்னை : ரேஷன் கடைகளுக்கு, ஆகஸ்ட், 7 விடுமுறை நாளாக இருந்தாலும், அவை செயல்படும் என, உணவுத் துறை அறிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க, கார்டு தாரர்கள் கூட்டமாக வர, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, எந்த தேதியில் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய துண்டுச் சீட்டு, கார்டுதாரர்களின் வீடுகளில், மாதம்தோறும் முன்கூட்டியே வழங்கப் படுகிறது. அதன்படி, அடுத்த மாதம் கடைகளுக்கு, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய துண்டுச் சீட்டுகளை, வரும், 1, 3, 4ம் தேதிகளில், ரேஷன் ஊழியர்கள் வழங்க உள்ளனர். கடைகளில், 5ம் தேதி முதல் பொருட்களுடன், முக கவசங்களும் வழங்கப் பட உள்ளன.இந்த பணிக்காக, வரும், 7ம் தேதி, ரேஷன் கடைகள் செயல்படும்; அதற்கான ஈட்டு விடுப்பு நாள், பின்னர் அறிவிக்கப் படும்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement