மது கடைகளுக்கு ஞாயிறு விடுப்பு

Added : ஜூலை 30, 2020 | |
Advertisement
மது கடைகளுக்கு ஞாயிறு விடுப்புமுழு ஊரடங்கால், அடுத்த மாதத்தில் வரும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், 'டாஸ்மாக்' மது கடைகள் செயல்படாது.தமிழகத்தில், கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில், டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன. தொற்று பரவலை தடுக்க, தமிழகம் முழுதும், இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.இதனால், வாரத்தின்

மது கடைகளுக்கு ஞாயிறு விடுப்புமுழு ஊரடங்கால், அடுத்த மாதத்தில் வரும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், 'டாஸ்மாக்' மது கடைகள் செயல்படாது.தமிழகத்தில், கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில், டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன.

தொற்று பரவலை தடுக்க, தமிழகம் முழுதும், இம்மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டது.இதனால், வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் மது கடைகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்பட்டன. 'குடி'மகன்கள், சனிக்கிழமைகளிலேயே அதிக மது வகைகளை வாங்கினர். இந்நிலையில், ஊரடங்கை, ஆகஸ்ட், 31 வரை நீட்டித்துள்ள அரசு, அம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், மீண்டும் முழு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

எனவே, ஆகஸ்டில் வரும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், மது கடைகள் செயல்படாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X