கொரோனா கட்டுப்படுத்த கிருமிநாசினி தெளிப்பு

Added : ஜூலை 30, 2020 | |
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் மற்றும் அரசு அலுவலகங்களில், சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.கிணத்துக்கடவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தினசரி மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன், அரசு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட் மற்றும் அரசு அலுவலகங்களில், சுகாதாரத்துறை சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.கிணத்துக்கடவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தினசரி மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை, துணை கருவூலம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.தினசரி மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சமூக விலகலில் நிற்கவும், முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X