இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் கைது

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (128)
Advertisement
சென்னை: இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.இயக்குனர் வேலு பிரபாகரன் எப்போதும் வக்கிரமான, ஆபாசங்களை முன்வைத்தே படம் எடுப்பவர். அதன்மூலம் ஏதாவது சர்ச்சை ஏற்படாதா, படம் ஓடாதா என்று எதிர்பார்ப்பவர். இன்னும் சொல்லப்போனால், அவர் கதையை நம்புவதை விட சதையை நம்புபவர். இப்படியே தானும் ஒரு
Film maker Velu Prabhakaran, Velu Prabhakaran, Velu Prabhakaran arrested, இந்துகடவுள்கள், அவதூறு, வேலுபிரபாகரன், இயக்குனர், கைது, கருப்பர் கூட்டம்

சென்னை: இந்து கடவுள்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தனர்.


இயக்குனர் வேலு பிரபாகரன் எப்போதும் வக்கிரமான, ஆபாசங்களை முன்வைத்தே படம் எடுப்பவர். அதன்மூலம் ஏதாவது சர்ச்சை ஏற்படாதா, படம் ஓடாதா என்று எதிர்பார்ப்பவர். இன்னும் சொல்லப்போனால், அவர் கதையை நம்புவதை விட சதையை நம்புபவர். இப்படியே தானும் ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு சினிமாவில் ஓட்டிக் கொண்டு இருக்கிறார். ஈ.வெ.ரா., கொள்கையில் பிடிப்பு உள்ளவராகவும் தன்னை காட்டிக் கொள்வார். மேலும், இந்து மத கடவுள்களையும், மத நம்பிக்கைகளையும் எப்போதும் கேவலமாக பேசுபவர்.


latest tamil news


சமயம் கிடைக்கும்போதெல்லாம் இந்து மதத்தை பற்றி கேவலமாக பேசி வந்த இவர், கந்த சஷ்டி கவசத்தை இழிப்படுத்திய கருப்பர் கூட்டம் யு-டியூப் சேனலின் சுரேந்தரை ஆதரித்தும், இந்து மதத்தை மீண்டும் கேவலமாக பேசியும் பேட்டி கொடுத்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‛யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆபாசப்பட இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Ravichandran - Chennai,இந்தியா
05-ஆக-202012:07:04 IST Report Abuse
Indian  Ravichandran இவனை ஒரு மனுசனா நீங்க யாரும் நினைக்கவேண்டாம். கோடம்பாக்கத்தில் இவனை பற்றி கேட்டால் சொல்வார்கள் இவன் பிஸ்னஸ் என்னனு
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
05-ஆக-202011:28:41 IST Report Abuse
சோணகிரி ... தலையில் வைத்துக்கொண்டு ஆடுபவர்கள் எல்லோருமே பல மனைவிகளை துணைவிகளை கல்யாணம் செய்வதும் பின்பு கழட்டி விடுவதுமாகவும், ஆபாச விரும்பிகளாகவுமே இருக்கிறார்கள்... மொத்தத்தில் ஒழுக்கம் கெட்டவர்களெல்லாம் ...என்று சொல்லலாம்...
Rate this:
Cancel
Siva Santhanam - Pune,இந்தியா
02-ஆக-202008:40:33 IST Report Abuse
Siva Santhanam இந்த மாதிரிப் போக்கிரிகள் பூமிக்கு பாரம். பணம் சம்பாதிப்பதற்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலையும் செய்து போலி ஆதாயம் தேடுபவர்கள்.பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுக்கும் இந்த கயவன் அவனது தாயையோ, மனைவியையோ, அக்கா தங்கைகளையோ (இருந்தால்) வைத்து ஆபாசப்படம் எடுப்பானா? எடுத்தாலும் ஆச்சரியப்படுவர்க்கில்லை. இந்து மதத்தை பற்றி அவதூறு பேசும் இந்த போக்கிரிகள் ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கொன்று குவிப்பவர்களையும், சமூக சேவை செய்கிறேன் என்ற பெயரில் கும்பல் கும்பலாக மத மாற்றம் செய்பவர்களையும் ஏன் கண்டு கொள்வதில்லை? ஏனெனில் இவனுங்களுக்கு எல்லை தாண்டிய நாடுகளில் இருந்து பல வகைகளிலும் ஆதரவு வருகிறது. அதை வைத்துக்கொண்டு இங்கு கொண்டாட்டம் போடுகிறான்கள். இரண்டாவதாக இந்து மதத்தை பற்றி இவனுங்களுக்கு என்ன தெரியம். நமது அனைத்து புராணங்கள் இதிகாசங்கள் நீதி நூல்கள் அனைத்தும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக தோன்றியவை.மனிதன் "தான் யார்?" என்ற கேள்விக்கு விடை தருபவை. அதை விடுவோம்.இந்த மடையர்களுக்கு திருக்குறள் பற்றியோ பண்டைத் தமிழர் வாழ்வியல் முறை பற்றியோ எதாவது தெரியுமா? தெரியாது. ஏனெனில் இவனுங்கள் கீழ்த்தரமான வழியில் பேர் பெற நினைப்பவர்கள்.எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவனைப்போன்ற தண்டங்களை சமூகத்திலிருந்து ஒழித்து கட்டி விடுவது தான். அதே நேரம் இந்து மதத்தின் மேன்மை பற்றியும் அதன் மிக ஆழமான தத்துவங்களை பற்றியும் சாதாரண குடிமக்கள் வரை எடுத்து செல்ல வேண்டும். அப்போது இவர்களின் கொட்டம் தானாக அடங்கிவிடும்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
02-ஆக-202020:10:49 IST Report Abuse
madhavan rajanதமிழையும், திருக்குறளையும் அவ்வளவு இகழ்ந்து பேசிய ஈவேராவை கொண்டாடுபவர்கள் என்னதான் செய்யமாட்டார்கள்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X