20 பா.ஜ.,எம்.எல்.ஏக்கள் காங்.,உடன் தொடர்பு : சித்தராமையா

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

பெங்களூரு: கர்நாடகாவில் 20 பா.ஜ., எம்.எல்.ஏக்கள் காங்., உடன் தொடர்பு கொண்டுள்ளனர் என காங். முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறினார்.



latest tamil news




இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடகா, ம.பி. மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது அக்கட்சியின் மீது அதிருப்தியில் உள்ள எம்.எல் ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பா.ஜ.,கட்சியில் சேருவதும் மாற்று அரசாக பா.ஜ., ஆட்சி அமைவதற்கும் துணை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகா மற்றும் ம.பி.,யில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.



latest tamil news


இதனிடையே கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாநில பா.ஜ., தலைவர் நலின் குமார் கட்டீல் தன்னுடன் 15 காங்., எம்.எல்ஏக்கள் தொடர்பு கொண்டுள்ளதாக கூறினார். மேலும் மாநில சட்டமேலவை உறுப்பிரான சிபி யோகேஸ்வர் முன்னாள் முதல்வர் குமாரசாமி பா.ஜ. அரசை ஆதரித்து வருவதாக கூறினார்.

இந்நிலையில் காங்.,கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா பா.ஜ.,எம்.எல்.ஏக்கள் 20 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார்.
மாநில காங்., தலைவர் சிவகுமார் ,பா.ஜ.,வின் சட்டமேலவை உறுப்பினர் சி.பி.,.யோகேஸ்வர் காங்.,கட்சியில் சேர விரும்புவதாக கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக அணுகியதாக தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
01-ஆக-202009:06:27 IST Report Abuse
Balasubramanian Ramanathan நீங்கள் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறீர்கள் என்ன விவரங்களையும் தெரிவிக்கலாமே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202003:50:25 IST Report Abuse
J.V. Iyer கட்சி மாறும் M.L.A. க்களின் செயலுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். வரம்பை மீறுகிறது.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
01-ஆக-202002:59:55 IST Report Abuse
Aarkay ஏற்கெனவே குமாரசாமி கான்+க்ராஸ் எதிர்ப்பு காட்ட துவங்கிவிட்டார். இளவரசரின் வழி நடத்தலில் கட்சி அமோகமாக தேய்ந்து வருகிறது, கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் ஓட்டை விழுந்த ஓடத்தை நம்பி யாரும் வரமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X