மெஹபூபா முப்தியின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Mehbooba Mufti, Public Safety Act, Extended, J&K, PSA

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி மீதான பொது பாதுகாப்பு சட்டக் காவல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆக.ல் விலக்கி கொள்ளப்பட்டது. அதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெஹபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர் மீது மிகவும் கடுமையான பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil news


கடந்த ஆண்டு ஆக.,5ம் தேதி முதல் அரசு பங்களாக்களில் சிறை வைக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏப்., மாதம் 7ம் தேதியில் இருந்து வீட்டுக் காவலில் உள்ளார். அவருடைய காவல் ஓராண்டை கடந்த நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு, அவரது வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்கள் மாநாட்டுத் தலைவர் சஜாத் லோன், ஒரு வருட காவலுக்கு இன்றும் 5 நாட்கள் உள்ள நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுக் காவலில் இருந்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை பாரூக் அப்துல்லா ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nl ramg -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202022:46:26 IST Report Abuse
nl ramg அமீத்ஷர பயபட்றரா?
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
31-ஜூலை-202022:42:56 IST Report Abuse
mathimandhiri எல்லாம் ஆகட்டும். காஷ்மீரில் எல்லா மாநில மக்களும் சகஜமாக தடையின்றி குடியேறட்டும். தொழில் தொடங்கட்டும். மற்ற மாநிலங்களைப் போல் அது மாறட்டும். அப்புறம் இது பற்றி யோசித்தால் போதும். இப்போ எந்த அவசரமுமில்லை.
Rate this:
Cancel
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-202021:49:18 IST Report Abuse
Krishna Indha ammavum Oomar Abdullah icargal thandha Mufti Sayeed mattrum Farooq Abdullah Art 370 paadhukappil ennama kollai adichu irukkanuga.Audit kidayadhu.Miga periya desa dhrogigal.Pak kaicoolie kumbal.Indha kootam Madhiyil Mufti Sayeed Home Minister Kashmiris Farooq aabdullah mudhalvar 1990 Moony Latcham Kashmir pandithgakai kolai karpazhippu kashmiri vittu thurathi vitta mirugangal.Indha ulaga maha padukolai seidha kootathi vai thirandhu oru murai kooda kandanam seyyadha thiruttu devilal kootam congress Mamatha Sudalai undi kulukki Lutyens thirudargal Nadu nilai nakkis Award wapasi endra eena jenmangal vottu pichaikkaga desa virodha moorganukku support seidhu Indhiavayum namadhu Ranuvathayum keli seiyyum desa dhrogigal.Singam Modi vandha piragudhan ivanuga aatam close aachi.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X