பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் ஒரே நாளில் 3,130 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : ஜூலை 31, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
karnataka, corona, recovery, positive, toll, கர்நாடகா, கொரோனா, குணமடைந்தவர்கள், பாசிடிவ், பலி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,130 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணி்க்கை 49,788 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 72,005 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



இருப்பினும் அங்கு ஒரே நாளில் 5,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24115 ஆனது. ஒரே நாளில் மேலும் 84 பேர் கொரோனாவுக்கு பலியானதால் மொத்த பலி எண்ணிக்கை 2,314 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்படைந்த 1.2411 லட்சம் பேரில் 49,788 பேர் குணமடைந்ததன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் விகிதம் 40 சதவீதமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nms - Madurai,இந்தியா
01-ஆக-202010:32:30 IST Report Abuse
nms இதே மாதிரி குணம் அடைந்தார்கள் என்ற positive news போடவும். மக்களுக்கு நல்ல செய்திகள் கேட்க கேட்க தானாக immunity வர வாய்ப்புக்கள் இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X