தமிழ்நாடு

சென்னையில் 12 அலுவலகங்களில் சைபர் பிரிவுகள் துவக்கம்:

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement
சென்னையில் 12 அலுவலகங்களில் சைபர் பிரிவுகள் துவக்கம்:


சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களை விரைந்து விசாரிக்கும் கையில் சென்னையில் 12 போலீஸ் துணை கமிஷனர் அலுவலங்களில் சைபர் பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன. சைபர் பிரிவை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவக்கிவைத்தார்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறியது, சைபர் குற்றங்கள் தொடர்பாக சென்னையில் 12 காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். சைபர் குற்றம் தொடர்பாக புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இந்த பிரிவுகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதுடன் நிபுணர்கள் ஆலோசனை அளிப்பர் முக்கியமான, சிக்கலான புகார்களை விசாரிக்கும் போலீசார், இந்த பிரிவிலிருந்து மத்திய குற்ற பிரிவின் சைபர் பிரிவுக்கு பரிந்துரை செய்வர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பிரிவுகள் நாளை முதல் செயல்பட துவங்கும் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X