பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில், 1.84 லட்சம் பேர் 'டிஸ்சார்ஜ்' சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறையுது

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 2.45 லட்சம் பேரில், 1.84 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர்.

தற்போது, 57 ஆயிரத்து, 968 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில், 120 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் நேற்று மட்டும், 58 ஆயிரத்து, 350 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 5,881 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 1,013; செங்கல்பட்டில், 334; காஞ்சிபுரத்தில், 485; ராணிப்பேட்டையில், 359; மதுரையில், 173; கோவையில், 169; தேனியில், 299; திருவள்ளூரில், 373; துாத்துக்குடியில், 284; திருநெல்வேலியில், 222; விருதுநகரில், 357 பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.

இதுவரை, தொற்று கண்டறியப்பட்ட, 25.60 லட்சம் பேரிடம், 26.58 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இரண்டு லட்சத்து, 45 ஆயிரத்து, 859 பேருக்கு தொற்று உறுதியாகிஉள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 99 ஆயிரத்து, 794; செங்கல்பட்டில், 14 ஆயிரத்து, 534; மதுரையில், 11 ஆயிரத்து, 9; திருவள்ளூரில், 13 ஆயிரத்து, 836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து நேற்று, 5,778 பேர் மீண்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து, 956 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிஉள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், 21; திருவள்ளூரில், 10 பேர் என, 97 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இதுவரை, சென்னையில், 2,113; செங்கல்பட்டில், 248; மதுரையில், 237; திருவள்ளூரில், 239 பேர் என, மாநிலம் முழுதும், 3,935 பேர் இறந்துஉள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 918 764 7செங்கல்பட்டு 14,534 11,129 248சென்னை 99,794 84,916 2,113கோவை 4,821 3,029 54கடலுார் 3,088 1,862 31தர்மபுரி 761 479 4திண்டுக்கல் 2,812 2,147 50ஈரோடு 724 523 9கள்ளக்குறிச்சி 3,745 2,671 23காஞ்சிபுரம் 9,094 5,650 111கன்னியாகுமரி 4,693 2,650 39கரூர் 496 259 9கிருஷ்ணகிரி 968 479 14மதுரை 11,009 8,423 237நாகை 735 388 9நாமக்கல் 694 354 6நீலகிரி 766 632 2பெரம்பலுார் 477 257 3புதுக்கோட்டை 2,167 1,279 25ராமநாதபுரம் 3,255 2,557 64ராணிப்பேட்டை 5,130 3,251 32சேலம் 3,622 2,494 31சிவகங்கை 2,365 1,872 43தென்காசி 2,032 986 19தஞ்சாவூர் 2,748 1,606 28தேனி 5,028 2,786 62திருப்பத்துார் 1,146 699 16திருவள்ளூர் 13,836 9,978 239திருவண்ணாமலை 6,052 4,068 62திருவாரூர் 1,693 1,122 9துாத்துக்குடி 7,107 4,846 47திருநெல்வேலி 5,212 2,948 38திருப்பூர் 873 555 10திருச்சி 4,146 2,535 60வேலுார் 5,875 4,464 61விழுப்புரம் 3,764 2,795 35விருதுநகர் 7,865 4,957 85வெளிநாட்டில் இருந்து வந்தோர் 813 675 1உள்நாட்டு விமான பயணியர் 576 447 0ரயிலில் பயணியர் 425 424 0மொத்தம் 2,45,859 1,83,956 3,935/***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X