நவநிர்மாண் சேனாஅழைப்பு விடுத்திருக்கலாம்

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
நவநிர்மாண் சேனாஅழைப்பு  விடுத்திருக்கலாம்

அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்க, தலித் மஹாமண்டலேஷ்வர் சுவாமி கன்னையா பிரபுநந்தன் கிரிக்கு அழைப்பு விடுத்திருக்கலாம். விழாவில் அவரும் பங்கேற்றால், ஜாதி வேறுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.
- மாயாவதி , தலைவர், பகுஜன் சமாஜ் கட்சி
நிர்வாகத்தின் பகுதியாகிவிட்டது
மேற்கு வங்கத்தில், வன்முறையும், ஊழலும், போலீஸ் பாதுகாப்புடன் நடப்பது, அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. சத்யஜித் ரேயின், ஹிராக் ராஜர் தேஷி என்ற திரைப்படத்தில் வரும் ஊழல், வன்முறை காட்சிகள் போல், மாநிலத்தில் ஆட்சி நடக்கிறது.
- ஜக்தீப் தன்கர் , கவர்னர், மேற்கு வங்கம்
பூமி பூஜை அவசியமில்லை
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானபின், பூமி பூஜையை நடத்தலாம். அப்போது, விழாவை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
- ராஜ் தாக்கரே , தலைவர், மஹாராஷ்டிரா

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
01-ஆக-202008:46:06 IST Report Abuse
Ramachandran Rajagopal கோயில்கள் கட்டுவது என்பது இந்த நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்த அல்லாமல் ஜாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகளை நிலை நிறுத்தத்தான்.அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டுள்ளவை கண் துடைப்பிற்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X