பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு நாள் விடுமுறையால் பொரியல் தட்டை விலை சரிவு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட், இன்று (ஆக. 1) வாரவிடுமுறையும், ஞாயிறு வழக்காமான முழு ஊரடங்கு காரணமாக இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது.இந்நிலையில், நேற்றைய ஏலத்தில், பொரியல் தட்டை பயறு கொள்முதலில் வியாபாரிகளுக்கு போட்டி ஏற்படவில்லை. இதனால், பொரியல் தட்டை பயறு கிலோ ஒன்றுக்கு, 12 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ பொரியல் தட்டைபயறு 22 ரூபாய்க்கு ஏலம் சென்றது.இரண்டு நாட்கள் தினசரி மார்க்கெட் மூடப்படுவதை ஒட்டி பொரியல் தட்டை பயறு ஏலம் எடுத்தால், விற்பனை செய்ய முடியாது என்பதால், பொரியல் தட்டை பயறு விலை, கிலோவுக்கு, 10 ரூபாய் சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X