அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெயர் மாற்றப்பட்ட ரயில் நிலையங்கள்

Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா பெயர் சூட்டி, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:ஆலந்துார் மெட்ரோ என்பது, 'அறிஞர் அண்ணா ஆலந்துார் மெட்ரோ' என்றும்; சென்ட்ரல் மெட்ரோ என்பது, 'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ' என்றும்; புறநகர் பஸ் நிலைய மெட்ரோ என்பது, 'புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ' என்றும், பெயர் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
01-ஆக-202021:50:46 IST Report Abuse
Vijay D Ratnam பேரா வைக்குறிங்க பேரு. ஆட்சி மட்டும் மாறட்டும் அப்புறம் பார்த்துக்குறோம். அதுக்கப்பறம் எல்லாத்துக்கும் கருணாநிதி பெயர்தான். சென்னை கருணாநிதி டைடல்பார்க் தொடங்கி கன்னியாகுமரி வரை ஒரு இடத்தை விட்டுவைக்க மாட்டோம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
01-ஆக-202019:06:32 IST Report Abuse
RajanRajan பெரும்தலைவர்கள் தியாக செம்மல்கள் பெயரானா காமராஜ் கக்கன் போன்றோரின் பெயரை வைக்க மாட்டாங்க. ஏன்னா ஒரு பயலும் ஒட்டு போடா மாட்டான் என்று இவிங்க கணிப்பு. அப்புறம் ஏன் இந்த பெருந்தலைவர்கள் சிலைக்கு மட்டும் மாலை போடா கோரஸ்ஸ கிளம்பிடுவானுங்க. எல்லாவனும் எப்படியெல்லாம் ஊரை ஏமாத்தலாம்னு ஆராய்ச்சி பண்ணுறானுங்கப்பா.
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
01-ஆக-202014:55:38 IST Report Abuse
ஆரூர் ரங் கூவம் மணக்கும் திட்டம் கருணாநிதியால் துவக்கப்பட்டதால் கூவத்தின் பெயரை மாற்றவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X