சீனாவை சாடிய அமெரிக்க அமைச்சர்

Updated : ஆக 01, 2020 | Added : ஜூலை 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement



வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ, சீனாவை விமர்சித்து நேற்று கூறியதாவது:பூட்டான் எல்லை பகுதியை, உரிமைக் கோருவது, இந்திய எல்லைக்குள் ஊடுருவது போன்ற செயல்களை, சீனா, வேண்டுமென்றே செய்கிறது. அந்நாடு, சர்வதேச நாடுகளை பரிசோதித்து பார்க்கிறது. சீனாவின் அச்சுறுத்தலுக்கும், கொடுமைகளுக்கும் எதிராக நாம் நிற்போமா இல்லையா என்பதை கண்டறியவே, இந்த சோதனை செய்யப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
01-ஆக-202006:53:06 IST Report Abuse
Raman நிறைய குஜராத்காரன்க தங்கம் கடத்தினதா செய்தி வந்ததும் அதற்கு பொது மன்னிப்பாம் ... எப்படி இருக்கு..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X