பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சர் பிறந்த நாள்முக கவசம், கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலத்தில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் காமராஜ் தலைமை தாங்கினார். தி.மு.க., நிர்வாகி பாஸ்கரன், ராமகிருஷ்ணன், வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.பொது மக்கள், வாகன ஓட்டுனர்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர், கையுறைகள் வழங்கி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆசிரியர் ஜெயபால், கிங்ஸ் மார்க்கெட்டிங் ராஜா, ரகுநாத், மகிமா பாஸ்கரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X