பொது செய்தி

தமிழ்நாடு

தெற்கு பிச்சாவரத்தில் ரங்கராஜன் படத் திறப்பு விழா

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கிள்ளை; சிதம்பரம் அருகே கடலுார் மாவட்ட எம்.ஜி.ஆர்., கழக செயலாளர் ரங்கராஜன், படத் திறப்பு விழா நடந்தது.சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில், மறைந்த கடலுார் மாவட்ட எம்.ஜி.ஆர்., கழக செயலாளர் ரங்கராஜன் படத் திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் கலைமணி தலைமை தாங்கி, ரங்கராஜனின் உருவ படத்தை திறந்து வைத்தார். காங்., மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, பழையார் உதயன், முன்னாள் எம்.பி., முருகேசன், டி.பி.டி.சி.ஆர்., வேணுகோபால், முன்னாள் ஊராட்சித் தலைவர் தேவேந்திரன், டி.எஸ்., பேட்டை சோமசுந்தரம், குணசேகரன், ரமேஷ், சொக்கலிங்கம், சுகுமார், சுந்தரமூர்த்தி, சம்பத், அசோக், ரங்கதுரை, சென்னை அர்ச்சுனன், வங்கி செயலர் முத்துக்குமாரசாமி, மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X