பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., மாவட்ட செயலாளராகஆடிட்டர் சுந்தரமூர்த்தி நியமனம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

கடலுார்: அ.ம.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆடிட்டர் சுந்தரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.கடலுார் ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க., பொறுப்பாளர் பாலமுருகன் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாவட்ட செயலாளராக ஆடிட்டர் சுந்தரமூர்த்தியை, பொதுச் செயலாளர் தினகரன் நியமனம் செய்துள்ளார்.இதையடுத்து கட்சி, நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடலுார் நகரில் உள்ள பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சத்தியராஜ், மாவட்ட துணை செயலாளர் சேகர், பொருளாளர் முருகன், எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் சிவக்குமார், பொறியாளர் அணி செயலாளர் ஆனந்தன், இலக்கிய அணி அருள்ஜோதி, வர்த்தகர் அணி பிரபு, வழக்கறிஞர் அணி யுவராஜா, மகளிரணி ராஜலட்சுமி, மாணவரணி லோக பத்மநாபன், இளம்பாசறை செயலாளர் விஜயராகவன், ஓட்டுனர் அணி ராஜேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், சிவா, கடலுார் ஒன்றிய செயலாளர்கள் பாடலீஸ்வரன், மணிவண்ணன், ராஜராஜன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் அருள்செல்வன், சேதுராமன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் பிரவீன்குமார், வடலுார் பேரூராட்சி செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X