பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி முகாம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் கால்நடைகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.சங்கராபுரம் ரோட்டரி கிளப், கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புதுறை சார்பில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் சுதாகரன் தலைமை தாங்கினார். ரோட்டரி செயலர் அசோக் வரவேற்றார். ரோட்டரி துணை ஆளுனர் ஜனார்தனன், முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குசேலன், திருநாவுக்கரசு, முர்த்தி முன்னிலை வகித்தனர்.கள்ளக்குறிச்சி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் டாக்டர் பெரியசாமி முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் டாக்டர்கள் சுகுமார், மணிமாறன், ஆனந்தராஜ், ராஜதுரை, குணசேகர் பங்கேற்று 700 மாடுகள், 150 வெள்ளாடு, 100 செம்மறியாடுகளுக்கு ஆந்தராக்ஸ் தடுப்பூசி போட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X