சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ், 24; பனியன் தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் மதியம் ராயபுரம் துணை மின்நிலையம் பாலம் அருகே சென்ற போது, டூவீலரில் வந்த, இருவர் வழிமறித்தனர். கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயன்றனர்.பொதுமக்கள் உதவியோடு, அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், திருப்பூர் பழகுடோனை சேர்ந்த கோகுல், 22, ஓடக்காட்டை சேர்ந்த சின்னசாமி, 23 என்பது தெரிந்தது.இருவரையும் சென்ட்ரல் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X