வரலட்சுமி விரதம் பெண்கள் வழிபாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரலட்சுமி விரதம் பெண்கள் வழிபாடு

Added : ஜூலை 31, 2020
Share

செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர்.நாடு முழுவதும் நேற்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு நோன்பெடுத்து வழிபாடு நடத்தினர். செஞ்சி கிருஷ்ணாம புரம் மாரியம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று காலை மாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். இங்கு ஏராளமான பெண்கள் விரதம் இருந்து நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X