பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் சட்ட அமைச்சருக்கு நன்றி

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

விழுப்புரம்; அரசு உதவித்தொகை பெற்றுத் தந்தமைக்காக, அமைச்சர் சண்முகத்திற்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பில், இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தர விட்டது.இத்தொகையை பெற்றுத் தந்த சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து, இளம் வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.அப்போது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு இணை செயலாளரும், மாவட்ட அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவருமான வழக்கறிஞர் வேலவன், ஒன்றரை கிலோ எடையுள்ள சிங்கம் உருவம் பொறித்த வெள்ளி வீர வாளை அமைச்சருக்கு பரிசளித்தார்.விழுப்புரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர்கள் தமிழ்ச்செல்வன், மாரிமுத்து மற்றும் இளம் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X