மனைவி இறந்ததால்கணவன் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி இறந்ததால்கணவன் தற்கொலை

Added : ஜூலை 31, 2020
Share

விழுப்புரம்; மனைவி இறந்த மன உலைச்சலில் இருந்த தொழிலாளி, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் காந்தி நகரை சேர்ந்தவர் சீனுவாசன், 37; திருமண தாம்பூல பை தயாரிப்பு தொழில் செய்து வந்தார். அவரது மனைவி வசந்தி, 33; கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட சீனுவாசன் நேற்று முன்தினம் தனது வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X