இந்தியா

மனநிலை பாதித்தவர் மாயம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மனநிலை பாதித்த கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உழந்தை கீரப்பாளையம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமோகன்,58; மனநிலை பாதித்தவர். இவர் கடந்த 27ம் தேதி மாலை 6:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ராஜமோகனை தேடி வருகின்றனர்.இவரை பற்றிய தகவல் தெரிந்தால், முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை 0413- 2358065 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X