இந்தியா

பாரதிதாசன் கல்லுாரியில் பணி நிறைவு பாராட்டு விழா

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பணி ஓய்வு பெற்ற பேராசிரியைக்கு பிரிவு உபசார விழா நடந்தது.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் வேதியியல் துறை தலைவராக பணியாற்றிய பூஷ்ணம் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் சுப்ரமணி, தாகூர் கலைக் கல்லுாரி வேதியியல் துறை தலைவர் வீரராகவன், அரசு கல்லுாரி பேராசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பாலமுருகன், அஜந்தா பரிமளா மற்றும் பேராசிரியர்கள், பூஷ்ணத்தின் பணிகளை பாராட்டி பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X