இந்தியா

கரிக்கலாம்பாக்கத்தில் குடல் புழு நீக்க முகாம்

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கால்நடைகளுக்கான குடல் புழு நீக்க செயல் விளக்க முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் நடந்தது.மத்திய அரசின் 'ஆத்மா' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த முகாமில் வேளாண் அலுவலர் ராஜவேலு வரவேற்றார். கால்நடை டாக்டர் பிரித்தா, 'ஆத்மா' திட்ட கால்நடை டாக்டர் செல்வமுத்து ஆகியோர் கால்நடைகளுக்கான பூச்சி மருந்து சிகிச்சை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.முகாம் நிறைவில் கரிக்கலாம்பாக்கம் கால்நடை குழு தலைவர் முத்தையன் நன்றி கூறினார்.பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை, கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியக செயல்விளக்க உதவியாளர்கள் கிருஷ்ணன், முத்தையன், தம்புசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X