பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி மகா மாரியம்மனுக்குஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

Added : ஜூலை 31, 2020
Share
Advertisement

பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, உலக மக்கள் நலன்வேண்டி, மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு, நேற்று காலை 11:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம்; 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X