பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை பணியாளர் நல சங்கம் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:பாரதியார் பல்கலை பணியாளர் நலச்சங்க தேர்தல், போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.கோவை பாரதியார் பல்கலையில் பணியாளர் நலச்சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர், துணை தலைவர், பொது செயலாளர், இணை செயலாளர் மற்றும், 12 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல், பல்கலையில் நடந்தது. காலை, 10:30 மணிக்கு துவங்கிய தேர்தல் மதியம், 3:00 மணி வரை நடந்தது.இதில், பல்கலை பணியாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பங்கேற்றனர். தேர்தல் காரணமாக, பல்கலை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X