கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் பலாத்காரம் 10 ஆண்டு சிறை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தேனி : மனநலம் பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ராஜதானி அருகே, தெப்பம்பட்டி புது காலனியைச் சேர்ந்த, மனநலம் பாதித்த, 18 வயது பெண்ணை, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில், 37, என்பவர், 2013 நவ., 19ல் பலாத்காரம் செய்தார்.ராஜதானி போலீசார், செந்திலை கைது செய்தனர். வழக்கை விசாரித்த, தேனி மகளிர் நீதிமன்ற நீதிபதி கீதா, குற்றவாளி செந்திலுக்கு, 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட பெண், அவரது தாய் பராமரிப்புக்காக, 5 லட்சம் ரூபாய் வழங்க, கலெக்டருக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X