சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம் 4 மாணவர்கள் கைது

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர், 8 ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 7 ம் வகுப்பு மாணவர் ஒருவர், சிறுமியை அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் பலாத்காரம் செய்ய முயன்றனர். பெற்றோர் மகளிர் போலீசார் 4 பேரையும்'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஆக-202008:29:51 IST Report Abuse
ருத்ரா ஆபாச படங்கள் புத்தகங்களை தடை செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் படிக்கும் நேரமும் குறைந்து விட்டது. குழந்தைகள் கண்காணிப்பில் அதிக கவனம் வேண்டும். படிக்கும் மாணவர்களை பெற்றோர்கள் கண்டிப்புடன் நடத்த வேண்டும். தவறிழைத்த மாணவர் களுக்கு கடும்தண்டனை வழங்க வேண்டும் பாரபட்சம் இல்லாமல்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01-ஆக-202002:40:52 IST Report Abuse
Mani . V குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்காத உளுத்த சட்டங்களும், அரசியல்வாதிகளின் வாரிசுகளை பாலியல் வழக்கிலிருந்து தப்ப விடும் கேவலமான நிர்வாகமும் இருக்கும் வரை இது போன்ற அவலங்களுக்கு முடிவே ஏற்படப் போவது இல்லை. நல்ல ஆட்சியாளர்கள் அமையாதவரை இந்த அவலம், சிறுமியர் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அட போங்கய்யா, நீங்களும் உங்கள் சட்டமும். அட..... (கேப்டன் செய்தது)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X