சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கையில் ரூ.18 லட்சம் மஞ்சள் பறிமுதல்; ஒருவர் கைது

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 இலங்கையில் ரூ.18 லட்சம் மஞ்சள் பறிமுதல்; ஒருவர் கைது

ராமேஸ்வரம் : இலங்கை மன்னார் கடலில் நின்ற படகை ஜூலை 30 இரவு அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆயிரம் கிலோ மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னார் ஓலைத்தொடுவாய் தயாள் 28 கைது செய்யப்பட்டு மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.ஊரடங்கால் இலங்கையில் மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டது. ஒரு கிலோ மஞ்சள் ரூ.1500 முதல் 1800க்கு விற்கப்படுவதால் ராமேஸ்வரம் அருகே மண்டபம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தல்காரர்களை மத்திய மாநில உளவு போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
01-ஆக-202010:30:26 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கடத்தலில் ஈடுபட்ட தமிழக மீனவர்களையும் தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X