சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனநலம் பாதித்தவரை மீட்ட ராமநாதபுரம் எஸ்.பி.,

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : கவனிப்பாரற்ற நிலையில் உணவின்றி தவித்த வட மாநில மன நோயாளியை ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., வருண்குமார் மீட்டார்.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மன நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கவனிப்பாரற்ற நிலையில் உணவின்றி தவித்தார். அந்த வழியாக சென்ற எஸ்.பி., அவரை மீட்க தனிப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். எஸ்.ஐ., உதயகுமார், கேணிக்கரை எஸ்.ஐ., மாதவன், முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை பாதுஷா உதவியுடன் மீட்டனர். அவருக்கு உணவு கொடுத்து மன நல காப்பகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X