பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 2ம் இடம் பிடித்தது விருதுநகர்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

விருதுநகர் : பிளஸ் 1 பொதுத் தேர்வில் 97.90 சதவீதம் பெற்ற விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

2019 ல் மாநில அளவில் 97.41 சதவீதம் பெற்று ஆறாவது இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. மாவட்டத்தில் 219 பள்ளிகளில் 10,318 மாணவர்கள், 12,282 மாணவிகள் என 22,600 பேர் தேர்வு எழுதியதில் 10,010 மாணவர்கள், 12,116 மாணவிகள் என 22,126 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 97.01, மாணவிகள் 98.65 என உள்ளது.விருதுநகர், முதன்மை கல்வி அலுவலர்- சுபாஷினி, 2019 ல் விருதுநகர் ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் 2020ல் முதலிடம் பிடிக்க கூட்டாக உறுதி மேற்கொண்டோம். மாணவர்கள் உறுதுணை ,பெற்றோர் ஒத்துழைப்பால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளோம். 2021ல் முதலிடம் பிடிக்க உறுதியேற்றுள்ளோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X