சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ.,யிடம் விசாரித்த ஏழு போலீசாருக்கு கொரோனா

Added : ஆக 01, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாகர்கோவில் : பாலியல் வழக்கில் கைதான மாஜி எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனிடம் விசாரணை நடத்திய ஏழு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் சிறுமியை பாலியல் செய்த வழக்கில் நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், சிறுமியின் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருநெல்வேலி திசையன்விளையில் தலை மறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை கைது செய்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தினர்.அந்த ஸ்டேஷன் ஜீப் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்குள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஐந்து பெண் போலீசார் உட்பட ஏழு பேருக்கு தொற்று உறுதியானது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாஞ்சில் முருகேசனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan Kumar T - Marthandam,இந்தியா
02-ஆக-202010:07:23 IST Report Abuse
Mohan Kumar T அவனை செய்தது உண்மை என்றால் தூக்கில் போட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X