பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வில் மாணவ, மாணவியர் சாதனை

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 தேர்வை 310 பேர் எழுதி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சவுமியா 553 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தமிழ் 94, ஆங்கிலம் 80, பொருளியியல் 93,வணிகவியல் 96, கணக்குபதிவியல் 95, கணினி பயன்பாடு 95.மாணவி ரஞ்சனி 538 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். தமிழ் 98, ஆங்கிலம் 82, இயற்பியல் 91, வேதிஇயல் 86, உயிரியல் 85, கணிதம் 96, அதியமான் ராஜா 514 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்தார். தமிழ் 85, ஆங்கிலம் 85, இயற்பியல் 87, வேதிஇயல் 89, உயிரியல் 88, கணிதம் 80.550 மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும், 500க்கு மேல் 7, 450க்கு மேல் 456, 400க்கு மேல் 1487 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X