பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிறப்பு வார்டுகுடிநீர் மையம் திறப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

சிவகங்கை:சிவகங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற பழைய மருத்துவமனை வளாகத்தை ரூ.50 லட்சம் செலவில் புனரமைப்பு பணி செய்து 200 படுக்கைகள், கூடுதலாக 52 படுக்கைகள் கொண்ட மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு மேலும் 25 கூடுதல் படுக்கைகள் கொண்ட அறையையும் 1.62 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் அமைச்சர்பாஸ்கரன் திறந்து வைத்தார். மானாமதுரை எம்.எல்.ஏ., நாகராஜன், கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவக்கல்லுாரி டீன் ரத்தினவேல், சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோமகேஸ்வரன், மருத்துவக்கல்லுாரி கண்காணிப்பு மருத்துவர் மீனா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X