பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 மானாமதுரை கோயிலில் ஆடித்தபசு

மானாமதுரை:மானாமதுரையில் கொரோனா தாக்கம் எதிரொலியாக ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்குள் ஆடித்தபசு விழா நடந்தது.

மானாமதுரையில் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு அன்று அம்மனுக்கும்,சுவாமிக்கும் மாலைகளை மாற்றி அந்த மாலைகளை பக்தர்களுக்கு வழங்குவர்.இந்த மாலைகளை அணிந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கும்,குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கும் திருமணமும்,குழந்தை பேறும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் கோயிலுக்கு உள்ளேயே சிவாச்சாரியார்கள் சக்கரைபட்டர், ராஜேஷ்,குமார்,பரத்வாஜ் ஆகியோர் சுவாமிகளுக்கு அபிேஷகம் செய்து அலங்காரம் செய்து மாலைகள் மாற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X