பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்மார்ட் கார்டில் மானிய டீசல்: மீனவர்கள் எதிர்ப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:ஸ்மார்ட் கார்டில் மானிய டீசல் வழங்குவதற்கு மண்டபம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மண்டபத்தில் விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் பாலன், சர்புதீன், தாசன் ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் 'மாதந்தோறும் வழங்கும் 1800 லிட்டர் டீசலை, முழு தொகையும் செலுத்தி ஸ்மார்ட் கார்ட் மூலம் பெற உத்தரவிட்ட மீன்துறை இயக்குனர் சமீரானுக்கு கண்டனம் தெரிவித்து,

ஏற்கெனவே உள்ள நடைமுறைபடி டீசல் பிடிக்க அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் ஆதரவுடன் போராட்டங்கள் நடத்துவோம் என தீர்மானித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X