பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பள்ளிகள்

Added : ஆக 01, 2020
Share
தேனி:பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் உள்ள 142 மேல்நிலைப்பள்ளிகளில் 49 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.அவற்றின் விபரம்: ஹைவேவிஸ், சுருளிப்பட்டி, முத்தையன்செட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள், கம்பம் முகைதீன் ஆண்டவர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி ஜெயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி கஸ்துாரிபாய் பெண்கள்

தேனி:பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாவட்டத்தில் உள்ள 142 மேல்நிலைப்பள்ளிகளில் 49 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.அவற்றின் விபரம்:

ஹைவேவிஸ், சுருளிப்பட்டி, முத்தையன்செட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள்,
கம்பம் முகைதீன் ஆண்டவர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி,

ராயப்பன்பட்டி ஜெயின்ட் ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
காமயகவுண்டன்பட்டி கஸ்துாரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
கம்பம் அல்அசார்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

ஆனைமலையன்பட்டி பெனடிக் மெட்ரிக் பள்ளி,

சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

சின்னமனுார் காயத்ரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் நினைவு மேல்நிலைப்பள்ளி,
கம்பம் ராமஜெயம் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

உத்தமபாளையம் ஸ்ரீ அரவிந்தர் பாலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
உத்தமபாளையம் விகாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

கம்பம் ஜெயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

உத்தமபாளையம் கிரசன்ட்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

தேவாரம் இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

கம்பம் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

கூடலுார் மழலையர் மெட்ரிக் பள்ளி,
சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,

சக்கம்பட்டி இந்து மேல்நிலைப்பள்ளி,

பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி,
வடபுதுப்பட்டி முத்தாலம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி,

டி.கள்ளிபட்டி செவன்த்டே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

ஆண்டிபட்டி ஏ.எம்.எச்.என்.யூ.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

சக்கம்பட்டி வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி,
எஸ். ரங்கநாதபுரம் பத்மா ராமசாமி மேல்நிலைப்பள்ளி,

வரதராஜ் நகரம் வள்ளி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வடபுதுப்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் சரஸ்வதி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யாலயா மந்திர் மேல்நிலைப்பள்ளி,

ஜி.கல்லுப்பட்டி செயின்ட் பீட்டர் மேல்நிலைப்பள்ளி,

ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ. மேல்நிலைப்பள்ளி
வாய்க்கால்பாறை, வீரபாண்டி,

மயிலாடும்பாறை அரசு மேல்நிலைப்பள்ளிகள்,

போடி இசட்.கே.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

கோடங்கிபட்டி பூர்ண வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
போடி காமராஜர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,

பி.சி.பட்டி பெனடிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

முத்துத்தேவன்பட்டி சாந்திநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

முத்துத்தேவன்பட்டி வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

வயல்பட்டி ஆண்டாள் அழகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
கடமலைக்குண்டு ஹயக்கீரிவா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
ஊஞ்சாம்பட்டி பாலம் மெட்ரிக் பள்ளி,

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,

போடி ஜி.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X