பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை உரமான மாட்டுச்சாணத்திற்கு கிராக்கி

Added : ஆக 01, 2020
Share
Advertisement
பெரியகுளம்:பெரியகுளத்தில் வாழை, கரும்புக்கு இயற்கை உரமான மாட்டுச்சாணம் பயன் படுத்துவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் வடுகபட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி மற்றும் உட்கடை கிராமங்களான ஜெட்லுார், கீழக்காமக்காபட்டி, மேலக்காமக்காபட்டி உட்பட பல பகுதிகளில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இயற்கை உரமான மாட்டுச்சாணத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது. வாழை,

பெரியகுளம்:பெரியகுளத்தில் வாழை, கரும்புக்கு இயற்கை உரமான மாட்டுச்சாணம் பயன் படுத்துவதால் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் வடுகபட்டி, சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி மற்றும் உட்கடை கிராமங்களான ஜெட்லுார், கீழக்காமக்காபட்டி, மேலக்காமக்காபட்டி உட்பட பல பகுதிகளில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இயற்கை உரமான மாட்டுச்சாணத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது.

வாழை, கரும்பு உட்பட அனைத்து வகையான நிலத்திற்கு பயிர் செய்வதற்கு முன் சாணத்தை போட்டு உழுவர். இதனால் நிலத்தில் மண் செம்மையாகி விளைச்சல் கூடுதலாக கிடைக்கிறது. சாணம் எருவட்டியாக கரைத்தும் பயன்படுத்தப்படுகிறது.விவசாயி அங்கப்பன் கூறுகையில்: ஒரு டிராக்டர் மாட்டுச்சாணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3500 வரை விற்பனையாகிறது ,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X