சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் 59 பேருக்கு தொற்று

Added : ஆக 01, 2020
Share
Advertisement
இடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா உறுதியானது.30 பேருக்கு தொடர்பு மூலமும், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 20 பேரும், வெளி நாடுகளில் இருந்து வந்த 9 பேரும் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 45 பேர் குணமடைந்து வீடு

இடுக்கி:கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 59 பேருக்கு கொரோனா உறுதியானது.30 பேருக்கு தொடர்பு மூலமும், வெளி மாநிலங்களில் இருந்து திரும்பிய 20 பேரும், வெளி நாடுகளில் இருந்து வந்த 9 பேரும் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 363 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 45 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X