பொது செய்தி

தமிழ்நாடு

கலக்கலாகும் 'கஸ்டமைஸ்டு' பரிசுகள் விருதுநகரிலும் வந்தாச்சு புதுமை

Added : ஆக 01, 2020
Share
Advertisement
 கலக்கலாகும் 'கஸ்டமைஸ்டு' பரிசுகள்   விருதுநகரிலும் வந்தாச்சு புதுமை

விருதுநகர்:நெருங்கி பழகிய ஒருவருடன் என்றுமே உடன் இருக்க முடியாது. எல்லோரை விட்டும் நாம் ஒரு நாள் பிரிந்து சென்று தான் ஆக வேண்டும். அவர்களுக்கு நாம் வழங்கும் அன்பளிப்புகள், பரிசுகள்தான் அவர்களுடன் பழகிய நினைவுகளை உடன் நினைவுபடுத்தும். நாகரீகம் வளர்ந்த பின் புத்தகம் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது கஸ்டமைஸ்டு பரிசுகள் பிரபலமாகி உள்ளன.

விரும்பிய படங்களை அச்சிட்டு பரிசாக அளிப்பது தான் இதன் முக்கிய அம்சம். இவ்வகை பரிசுகள் ஆன்லைன் , மதுரை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே வாங்க முடிந்தது. தற்போது விருதுநகர் ராமமூர்த்தி ரோடு கந்தசாமி மஹால் எதிரில் உள்ள பேப்ரிவேஷன் கடையில் விற்பனைக்கு வந்துள்ளது. இக்கடையில் மனித வடிவம் கொண்ட ரெப்ளிக்கா பொம்மைகள், மொபைல் கேஸ், மரத்தில் என்கிரேவிங், எக்ஸ்ப்ளோஷன் பாக்ஸ், கீச்செயின், காபி மக்குகள், போட்டோ பிரேம்கள் என அனைத்து வகைகளிலும் கஸ்டமைஸ்டு பரிசுகளை உருவாக்கி விற்பனை செய்கின்றனர். 3டி பிரின்ட், சப்ளிமென்டேஷன், லேசர் கட்டிங் கொண்டு பிடித்த வகையில் பரிசுகள் செய்து தருகின்றனர். ரூ.150 லிருந்து 8,000 வரை விலையில் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X