சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கப்பாண்டியன் நினைவு நாள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
  தங்கப்பாண்டியன் நினைவு நாள்

காரியாபட்டி:முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் 23 வது ஆண்டு நினைவு நாளையொட்டி மல்லாங்கிணரில் உள்ள அவரது நினைவிடத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., செலுத்தினார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்கத் தமிழ்வாணன், ஒன்றிய தலைவர் முத்துமாரி உமாசங்கர், துணைத் தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் செந்தில், கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், சரஸ்வதிசந்திரன், உமையீஸ்வரி ஜெயக்கண்ணன், மகாலட்சுமி முத்துக்குமார், ஜமுனாராணி ஹரிகிருஷ்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மூர்த்தி, நகர இலக்கிய அணி செயலாளர் மெடிகோ ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி கணேஷ்ராஜன், நகர பொருளாளர் பழனி, 6வது வார்டு அவைத்தலைவர் தங்கப்பாண்டி, நகர நெசவாளர் அணி அமைப்பாளர் வித்தியாதரன், 5வது வார்டு செயலாளர் மாரிக்கண்ணன், 14வது வார்டு செயலாளர் அம்ஜத் இப்ரஹிம், நகர தொண்டரணி அமைப்பாளர் ரவி, நகர இளைஞரணி அமைப்பாளர் சங்கரேஸ்வரன், முன்னாள் வி.ஏ.ஓ., சோமசுந்தரம், காங்., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், அ.முக்குளம் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டியன், நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X