சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் 299 பேருக்கு  கொரோனா பாதிப்பு

Added : ஆக 01, 2020
Share
Advertisement

தேனி:தேனி மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு 299 பேர் பாதிக்கப்பட்டனர். சின்னமனுார் அரசு மருத்துவமனையில் 37,35 வயது நர்ஸ்கள், தேவாரம் ஆரம்ப சுகாதார நிலைய 28 வயது நர்ஸ், இவரது 35 வயது கணவர், 2 வயது குழந்தை பாதிப்பிற்குள்ளாகினர். ஆண்டிபட்டி ராஜதானி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் டாக்டர், 46 வயது சுகாதார ஆய்வாளர், 49 வயது சித்த மருந்தாளுனர் உட்பட 10 பேர், தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை 23 வயது பெண் டாக்டர் பாதிக்கப்பட்டனர். தேனியில் 90, சின்னமனுார் 10, கண்டமனுார் 11, போடி 34, பெரியகுளம் 28, உத்தமபாளையம் 47, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மூவர் உட்பட மாவட்டத்தில் மொத்தம் 299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நால்வர் பலியாயினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X