இலவச நோட்டு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச நோட்டு வழங்கல்

Added : ஆக 01, 2020
Share

மதுரை, :மதுரையில் பா.ஜ., புறநகர் கலை, கலாசார பிரிவு சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவலிங்கம், முத்துராஜ் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மாரிமுத்து, ஆனந்த விக்னேஷ், அருண்குமார் பங்கேற்றனர். ராமானுஜம், வெங்கடேஷ், மயில்ராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X