தமிழ்நாடு

திருமங்கலத்தை ஆளும் பெண் அதிகாரிகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திருமங்கலம் :திருமங்கலம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் முக்கிய பொறுப்புக்களில் பெண் அதிகாரிகள் உள்ளனர்.திருமங்கலம் ஆர்.டி.ஓ., சவுந்தர்யா, ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளர் ஆனந்தி, தாசில்தார் தனலட்சுமி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்வள்ளி, ஜோதிலட்சுமி, செல்வகுமாரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேணுகா, டி.எஸ்.பி., வினோதினி, டவுன் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி, தாலுகா இன்ஸ்பெக்டர் சிவசக்தி, ஆஸ்டின்பட்டி இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி, மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் குணசுந்தரி, மகளிர் இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி, செக்காணுரணி இன்ஸ்பெக்டர் அனிதா, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராணி, மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி, வேளாண் உதவி இயக்குனர் சொர்ணபாரதி (திருமங்கலம்), உலகம்மாள் (கள்ளிக்குடி), தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா, ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா, துணை தலைவர் வளர்மதி, கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் மீனாட்சி என அனைத்திலும் பெண்களின் ஆட்சியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X