சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயின் பறித்த டவுசர் திருடர்கள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

கோவை:சிங்காநல்லுார் எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி, காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி, 65. இவரது மனைவி சுசீலா, 57. இருவரும் நேற்று முன் தினம், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த, டவுசர் மட்டும் அணிந்த மர்ம நபர்கள் மூவர் சுசீலா அணிந்திருந்த, மூன்று பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பினர். கிருஷ்ணன்குட்டியின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களை பிடிக்க முடியவில்லை. புகாரின்படி, சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X