பொது செய்தி

தமிழ்நாடு

96.69 சதவீத தேர்ச்சி

Added : ஆக 01, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில், 11ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. '3,260 மாணவர்கள்; 3775 மாணவிகள்,' என, 7035 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், 96.69 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என, 31 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. அதே போல், ஊனமுற்றோர், காசு கேளாதோர் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகளை மாணவர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X