பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 1ல் சதம் அடித்த 71 பள்ளிகள்

Added : ஆக 01, 2020
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 71 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.திண்டுக்கல் கல்வி மாவட்டம்செயின்ட் ஜோசப் மகளிர், நல்லமநாயக்கனப்பட்டி அரசு, செயின்ட் பிரான்சிஸ் சேவியர், ஏ.வெள்ளோடு செயின்ட் ஜேம்ஸ், சீலப்பாடி அக்சயா வித்யாலயா மெட்ரிக், லயன்ஸ் மெட்ரிக், எம்.வி.எம். மகளிர்,அங்குநகர் அங்குவிலாஸ், வேம்பரளி பெனியல், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக்,

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 71 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திண்டுக்கல் கல்வி மாவட்டம்

செயின்ட் ஜோசப் மகளிர், நல்லமநாயக்கனப்பட்டி

அரசு, செயின்ட் பிரான்சிஸ் சேவியர்,

ஏ.வெள்ளோடு செயின்ட் ஜேம்ஸ்,

சீலப்பாடி அக்சயா வித்யாலயா மெட்ரிக், லயன்ஸ் மெட்ரிக், எம்.வி.எம். மகளிர்,

அங்குநகர் அங்குவிலாஸ்,

வேம்பரளி பெனியல், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக், செயின்ட் ஜோசப், செயின்ட் பேட்ரிக்ஸ் அகாடமி, டி.பி.கே.என்., மெட்ரிக்,

ராமயன்பட்டி ேஹாலிகிராஸ் கான்வென்ட்,

முத்தமிழ் நகர் கென்னடி மெட்ரிக்,

குள்ளனம்பட்டி எக்யுதாஸ் குருக்கள் மெட்ரிக், செவாலியர் அகாடமி மெட்ரிக்,

தாடிக்கொம்பு ஸ்ரீ லட்சுமி வித்யாலயா மெட்ரிக்,
ஆரோக்கியசாமி நகர் பண்ணை மெட்ரிக்,

பொன்னகரம் செவன்த் டே,

நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக், லேண்டிஸ் மெட்ரிக் பள்ளி.

பழநி கல்வி மாவட்டம்

கொக்கரக்கல்வலசு அரசு பள்ளி, அருள்மிகு பழநியாண்டவர் மெட்ரிக், தேவி மெட்ரிக், கார்த்திக் வித்யா மந்திர் மெட்ரிக், செயின்ட் ஜோசப் மெட்ரிக், சுவாமி மெட்ரிக்,

ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்,

லக்கையன்கோட்டை அக்சயா மெட்ரிக்,

ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் மெட்ரிக்,
நெய்க்காரபட்டி கிரசன்ட் மெட்ரிக்,ஹாேலிகிராஸ் மெட்ரிக், எஸ்.பி.எம்., ஆக்ஸ்போர்டு மெட்ரிக்,

கொசவபட்டி அக்சயா. கணக்கன்பட்டி விநாயக் வித்யாலயா,

காளஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா பள்ளி.

வத்தலக்குண்டு கல்வி மாவட்டம்

செட்டியபட்டி அரசு,

விளாம்பட்டி அரசு கள்ளர்,

சேவுகம்பட்டி அரசு கள்ளர்,ஹாேலிகிராஸ் மகளிர்,

காந்திகிராம் கஸ்துாரிபா,

சிலுக்குவார்பட்டி ஆர்.சி.,

பிள்ளையார்நத்தம் டாக்டர் ஜாகீர் உசேன்,

கலிக்கம்பட்டி சேரன் வித்யாலயா, நிலக்கோட்டை ஹெச்.என்.யு.பி.ஆர். மெட்ரிக்,

பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.,மெட்ரிக்,

சித்தயன்கோட்டை வித்யா சிக்ஷா,

வக்கம்பட்டி ேஹாலிகிராஸ் மெட்ரிக், மவுன்ட் சியோன் மெட்ரிக், ஸ்ரீ சாரதா வித்யாலயா,

ஆதிலட்சுமிபுரம் பிரிசம் மெட்ரிக்,

கொடைக்கானல் செயின்ட் சேவியர்ஸ், பிருந்தாவன் மெட்ரிக், சாந்தம் மெட்ரிக், ஸ்ரீசங்கரா, செயின்ட் தாமஸ் மெட்ரிக்,

பாம்பார்புரம் செயின்ட் பீட்டர்ஸ்,

பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா, சியோன் மெட்ரிக், நாயுடுபுரம் பிரசன்டேஷன் கான்வென்ட்,
பேத்துப்பாறை செயின்ட் அக்யுனஸ்,

பெரும்பாறை அரசு மலைவாழ் உண்டு உறைவிட பள்ளி.

வேடசந்துார் கல்வி மாவட்டம்

அழகாபுரி அரசு,

கே.புதுக்கோட்டை அரசு,

மாறம்பாடி எஸ்ஹெச்.எஸ்.எஸ்.,

தங்கம்மாபட்டி சக்தி சாய் மெட்ரிக்,

மினுக்கம்பட்டி பேட்போர்டு அகாடமி,

ஸ்ரீராமபுரம் ஹாஜி முஸ்தபா,

அக்கரைபட்டி எஸ்.எஸ்.எம். மெட்ரிக், மீனாட்சி மெட்ரிக் பள்ளி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X