சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார பிரிவினர் மீது தாக்குதல்

Added : ஆக 01, 2020
Share
Advertisement

திண்டுக்கல்:அனுமதித்த இடங்களை தவிர, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்க கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மதுரை ரோடு, வத்தலக்குண்டு ரோட்டில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து சுகாதார ஆய்வாளர், பரப்புரையாளரை தாக்கினர். காயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை ரோடு, வத்தலக்குண்டு ரோட்டில் சிலர் மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X