தினமலர் செய்தியால் தீர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தியால் தீர்வு

Added : ஆக 01, 2020
Share

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்திநகர் கிழக்குப் பகுதியில் ஓடையில் குப்பை களை கொட்டுவதால் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரம் பாதிப்பதாக தினமலர் 'சூப்பர் ரிப்போர்ட்டர்' பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது.

இதனை தொடர்ந்து துார்வாரும் இயந்திரம் மூலம் ஓடையில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் நகராட்சி நிர்வாகம் சீரமைக்கிறது. இப்பணியை முழுமையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X